கணபதி செல்வநாதன் அறக்கட்டளை நிதியத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவு கடந்த சனிக்கிழமை (7) பம்பலப்பிட்டி பெளத்த கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தந்த சுவாமி பார்த்தசாரதியின் புதல்வி சுனந்தாஜி கலந்துகொண்டார்.
இதன்போது சுனந்தாஜியை அறக்கட்டளையின் தலைவர் மனோ செல்வநாதன் வரவேற்று கௌரவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் பாரியார் தனுஜா ஜா உரையாற்றியதோடு, சுவாமி சுனந்தாஜி பகவத் கீதை விளக்கவுரை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்)















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM