நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து களத்தடுப்பை தெரிவு செய்தது; இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது

Published By: Vishnu

08 Mar, 2026 | 06:54 PM
image

(நெவில் அன்தனி)

பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் நடப்பு சம்பியன் இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் அஹமதாபாத் நரேந்த்ரமோடி விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் களத்தடுப்பை முதலில் தெரிவுசெய்தார்.

இதற்கு அமைய இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

அணிகள்

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு செம்சன், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ் (தலைவர்), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் டுபே, அக்சார் பட்டேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்ப்ரிட் பும்ரா.

நியூஸிலாந்து: ஃபின் அலன், டிம் சீஃபேர்ட், ரச்சின் ரவிந்த்ரா, க்லென் ஃபிலிப்ஸ், மார்க் செப்மன், டெரில் மிச்செல், மிச்செல் சென்ட்னர் (தலைவர்), ஜேம்ஸ் நீஷாம், மெட் ஹென்றி, லொக்கி ஃபேர்கசன், ஜேக்கப் டஃபி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐசிசி அங்குரார்ப்பண மகளிர் சவால் கிண்ண...

2026-04-17 18:02:57
news-image

19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ரி20...

2026-04-17 16:33:18
news-image

குவின்டன்  டி கொக் குவித்த அபார...

2026-04-17 05:47:10
news-image

பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை மகளிர் குழாம்...

2026-04-16 19:06:39
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடனான உத்தியோகப்பற்றற்ற டெஸ்டில்...

2026-04-16 18:55:58
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு தேசிய ஒலிம்பிக்...

2026-04-16 16:27:53
news-image

பெங்களூருவின் பந்துவீச்சில் சரிந்தது லக்னோவ்; அணிகள்...

2026-04-15 23:47:23
news-image

108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்)...

2026-04-15 17:22:54
news-image

ஒன்பது விஸ்டன் விருதுகளில் ஏழு விருதுகளை...

2026-04-15 16:39:56
news-image

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள்...

2026-04-15 14:40:20
news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தடுமாறிய ராஜஸ்தான் றோயல்ஸ்...

2026-04-14 03:51:27