கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர் தினம்"

Published By: Digital Desk 3

08 Mar, 2026 | 05:36 PM
image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர் தினம்" 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை  நிகழ்வாக சங்கரப்பிள்ளை மண்டபத்தில்  பேரவை உறுப்பினர் எழுத்தாளர் வசந்தி தயாபரன் தலைமையில் பத்மா சோம காந்தன் அரங்காக நடைபெற்றது.

 மனனோனமனி சண்முகதாஸ் தம்பதியினரின் மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து செல்விகள் பார்கவி கஜமுகன், சமேஷா ரஜீவ்  தமிழ் வாழ்த்து இசைப்பதையும், சமூக செயற்பாட்டாளர் பூங்கோதை தங்கமயில்,  "கவிஞர் லுணுகலை ஸ்ரீ, மற்றும் "பாத்துமுத்து ஹலால்தீன்” பற்றி எழுத்தாளர் ரக்ஷானா ஷரிபுத்தீன்  ஆகியோர் அமர்ந்திருப்பதையும் ஈழமும் பெண் ஆளுமைகளும்" என்ற ஆய்வரங்கில்இவாஞ்சலின் முத்தம்மா தில்லையம்பலம் பற்றி " மொழிபெயர்ப்பாளர் அம்பிகை திவகலாலா போமன்,  உரையாற்றுவதையும், கலந்துகொண்டபேச்சாளர்கள் யும் காணலாம்.

(படப்பிடிப்பு   :-  எஸ். எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் 12...

2026-04-20 14:11:52
news-image

மட்டக்களப்பில் அன்னை பூபதி நினைவேந்தல் ஊர்திப்...

2026-04-18 18:05:00
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் இரதோற்சவம்

2026-04-18 15:41:04
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் தீர்த்தோற்சவம்..!

2026-04-18 15:14:54
news-image

தித்வா பேரழிவுக்குப் பின் மாவதுரவில் புத்தாண்டு...

2026-04-18 14:51:45
news-image

“ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்” தமிழ்மொழி விழா சிங்கப்பூரில்...

2026-04-16 15:24:21
news-image

யாழ்ப்பாண வரலாற்று ஆய்வில் மைல்கல்லாக பேராசிரியர்...

2026-04-15 17:57:27
news-image

Ramadan health Challenge போட்டிக்கான விருது...

2026-04-15 09:18:04
news-image

கொழும்பு டி லா சால் கல்லூரியில்...

2026-04-11 15:06:46
news-image

“ கலைச் செல்வம் " பட்டம்...

2026-04-11 11:23:12
news-image

உதயமாகிறது “நல உதயம்” சமூகக்குரல்

2026-04-10 18:16:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய...

2026-04-09 18:13:13