தென்கடல் பகுதியில் பெருமளவான போதைப்பொருளுடன் படகு கைப்பற்றல்

Published By: Digital Desk 1

08 Mar, 2026 | 12:31 PM
image

தென்கடல் பகுதியில் கடற்படையினரின் விசேட நடவடிக்கையின்போது பெருமளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகில் இருந்த பொதிகள் ஹெரோயின் போதைப்பொருள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

ஆழ்கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த இந்த பல நாள் மீன்பிடி படகை கடற்படையினர் சோதனையிட்ட போதே, போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட படகு மற்றும் சந்தேகநபர்கள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பொதிகளை எடை சரிபார்க்கும் பணிகள் தற்போது கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகும்புரவில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையுடன் புதிய...

2026-04-21 15:16:08
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிபந்தனையற்ற நீதி...

2026-04-21 14:58:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அரசியல்...

2026-04-21 14:50:48
news-image

'கஞ்சிபானை இம்ரான்' உடன் தொடர்புடைய முக்கிய...

2026-04-21 14:49:33
news-image

வவுனியாவில் டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த...

2026-04-21 14:49:11
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-04-21 14:05:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : தற்போதைய...

2026-04-21 13:29:54
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர...

2026-04-21 13:03:48
news-image

“7 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி!"...

2026-04-21 12:54:12
news-image

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

2026-04-21 12:50:39
news-image

நீதியை நிலைநாட்டுவதில் அசமந்தப்போக்குடன் செயற்பட்டால் சர்வதேச...

2026-04-21 13:05:57
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் 7ஆவது...

2026-04-21 12:15:57