BMICH இல் மருத்துவக் கண்காட்சி ஆரம்பம்

Published By: Vishnu

06 Mar, 2026 | 10:42 PM
image

சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் ஆண்டுதோறும் நடத்தப்படும் மருத்துவக் கண்காட்சி இவ்வாண்டும் வெள்ளிக்கிழமை (6) Bandaranaike Memorial International Conference Hall வளாகத்தில் உள்ள ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்தக் கண்காட்சியில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவமனைகள், மருத்துவ உபகரண உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் பங்கேற்றுள்ளன.

தொடக்க நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான David Pine கலந்து கொண்டார்.

இதன்போது தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கருத்தரிப்பு சிகிச்சை மையமான Prasanth Fertility Research Centre தலைமை மருத்துவர் Dr. Geetha Haripriya அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

அந்நிகழ்வில் Dileep Jayaveera மற்றும் Dr. Amal Harsha de Silva ஆகியோரும் கலந்துகொண்டனர்.

(படம்: ஜே. சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்