ஸ்ரீ காட்டு மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விசேட கணபதி பூஜை

Published By: Vishnu

06 Mar, 2026 | 09:43 PM
image

கொழும்பு 13 கதிரேசன் வீதியில் உள்ள  ஸ்ரீ காட்டு மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகமானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நிலையில், கும்பாபிசேகத்தை முன்னிட்டு கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவிலில்  வியாழக்கிழமை (6) விசேட கணபதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்