பொது அவசரகால நிலையை அறிவிக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

Published By: Vishnu

06 Mar, 2026 | 06:35 PM
image

பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரநிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 100 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, பிரேரணைக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் மட்டுமே கிடைத்தன.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 81 ஆம் இலக்க பாடத்தின் கீழ் உள்ள பிரேரணை 100 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையில், அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் கீழ் பிரேரணை முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான...

2026-04-16 16:11:03