நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் தொடக்க விழா

06 Mar, 2026 | 03:22 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன் 'அன் ஆர்டினரி மேன்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

'ஜெயம்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான ரவி மோகன் - ஏராளமான வெற்றி படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்தார். இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு இயக்குநராக அறிமுகமாகிறார்.

அவன் இயக்கத்தில் உருவாகும் 'அன் ஆர்டினரி மேன்' படம் தொடர்பான அறிமுக காணொளி ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படக் குழுவினருடன் ஜெயம் ரவியின் நெருங்கிய தோழியான கெனிஷாவும் பங்கு பற்றினார். இந்தப் படத்தில் யோகி பாபு முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் விமல் - ஸ்ரேயா சரண்...

2026-09-15 15:08:53
news-image

நடிகை அஞ்சலி நாயரின் நடனத்தில் வெளியான...

2026-09-15 15:08:29
news-image

நடிகர் 'சியான்' விக்ரம் நடிக்கும் :'பவர்...

2026-09-15 14:59:36
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'தி கிராண்ட்...

2026-09-15 14:58:32
news-image

நடிகை கோமலீ பிரசாத் நடிக்கும் 'மண்ட...

2026-09-15 14:46:21
news-image

ராஷ்மிகா மந்தானா நடிப்பில் திரைப்படமாகும் 'பாரத...

2026-09-15 14:46:05
news-image

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தனி முத்திரை...

2026-09-15 14:43:55
news-image

கடலோர பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத...

2026-09-14 16:24:05
news-image

இசைஞானி இளையராஜாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கிய 'ராவணன்...

2026-09-14 15:19:33
news-image

துருவ் விக்ரம் நடிக்கும் 'ஜாக்கி' படத்தின்...

2026-09-14 15:19:03
news-image

நடிகை ரைசா வில்சன் நடிக்கும் 'நோவா:...

2026-09-14 15:18:50
news-image

நாட்டார் கதையை பின்னணியாக கொண்ட 'தி...

2026-09-14 15:18:29