கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணி மீட்பு!

Published By: Digital Desk 1

06 Mar, 2026 | 02:01 PM
image

காலி - ஹிக்கடுவை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில், நீராடச் சென்று கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் வியாழக்கிழமை (05) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஹிக்கடுவை பொலிஸ் உயிர் காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த நபரை பாதுகாப்பாக மீட்டு, அடிப்படை முதலுதவி அளித்துள்ளனர்.

மீட்கப்பட்டவர் 52 வயதுடைய ரஷ்ய நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேல் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-04-20 08:44:54
news-image

மஹரகமவில் வீட்டிற்கு தீ வைப்பு ;...

2026-04-20 08:59:20
news-image

கடலில் மூழ்கி யாழைச் சேர்ந்த மொரட்டுவை...

2026-04-20 08:47:44
news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27