தொடர்ந்து பெய்து வரும் மழையினால் கண்டி, அலவத்துகொடை நகர பூஜாபிட்டிய வீதியில் யாலுகாமம் பிரதேசத்தில் இன்று அதிகாலையில் கற்பாறை ஒன்றுபோக்குவரத்துப் பாதையில் சரிந்து விழுந்துள்ளது.
இதனால் வாகனப் போக்குவரத்திற்கு தடைப்பட்டது, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பொதுமக்களின் உதவியுடன் கற் பாறையின் ஒரு பகுதியை அகற்றி தடைப்பட்ட போக்குவரத்தை சீர் செய்தனர்.
நாட்டில் பல பாகங்களிலும் பருவ மழை பொழிய ஆரம்பித்துள்ளதால் மலையகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இந் நிலையில் அதே பாதையில் பிரிதொரு இடத்தில் வீழ்ந்திருந்த கற் பாறையை அலவத்துகொடை பொலிஸார் பிரதேச மக்களின் உதவியுடன் அகற்றியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM