கிணற்றில் விழுந்த யானையும் குட்டியும் பாதுகாப்பாக மீட்பு

Published By: Ramesh

06 Mar, 2026 | 12:20 PM
image

வெலிகந்த, சிங்கபுரவில் உள்ள விவசாய நிலப்பகுதியில் கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்த யானையும் அதன் குட்டியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட யானைகள் திருகோணமடு வனவிலங்கு காப்பகத்தில் விடப்பட்டுள்ளன.

பெண் யானைக்கு சுமார் 20 வயது எனவும், அதன் குட்டிக்கு 03 வயது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைக் கூட்டத்தைச் சேர்ந்த இந்த யானையும் குட்டியும் எதிர்பாராதவிதமாக அங்குள்ள பாழடைந்த கிணற்றுக்குள் இரண்டும் விழுந்துள்ளன.

இந்நிலையில், கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த யானைகளை வெலிகந்த வனவிலங்கு காப்பாளர் ரேஞ்சர் சி.ஏ. வனசிங்கவின் தலைமையில் அதிகாரிகள் குழு ஜேபிசி இயந்திரம் மூலம்  பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல்களின்...

2026-04-21 05:11:20
news-image

டீசல் கொள்வனவு: 350 கோடி ரூபா...

2026-04-21 04:32:23
news-image

டீசல் கொள்வனவு விவகாரம்: குமார ஜயகொடி...

2026-04-21 04:18:14
news-image

கடலில் தத்தளித்த படகொன்றை கரைக்கு கொண்டுவந்த...

2026-04-21 03:56:36
news-image

மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு...

2026-04-20 16:09:35
news-image

பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம்...

2026-04-20 17:07:10
news-image

இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள்...

2026-04-20 16:39:59
news-image

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம்...

2026-04-20 16:40:28
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது...

2026-04-20 17:07:36
news-image

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் அரசாங்கம்!...

2026-04-20 17:33:18
news-image

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர்...

2026-04-20 21:58:19
news-image

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார...

2026-04-20 19:50:09