ஈரானில் இரண்டு ஜப்பானியர்கள் தடுத்து வைப்பு ; ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு 

Published By: Digital Desk 3

06 Mar, 2026 | 11:43 AM
image

ஈரானில் இரண்டு ஜப்பானியப் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை ஜப்பானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஜப்பானிய பாராளுமன்றத்தின்  வெளிவிவகாரக் குழுக் கூட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) கலந்துகொண்டு உரையாற்றிய ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி இது குறித்த விபரங்களை வெளியிட்டார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவருடனும் ஜப்பான் தொடர்பில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அவர்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும் அமைச்சர் மொடேகி தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர், ஜப்பானின் அரச ஊடகம் தெஹ்ரான் பணியகத் தலைவர் என நம்பப்படுகிறது. அவர் கடந்த ஜனவரி மாதம் ஈரானிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஈரான் அரசாங்கத்திடம் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 56 சடலங்கள் ;...

2026-04-20 18:33:33
news-image

முதல் சுனாமி அலை கரையை அடைந்தது...

2026-04-20 16:48:01
news-image

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” பாணியில் வைரலான...

2026-04-20 16:42:43
news-image

ஏழு வாரங்கள் கடந்தும் நல்லடக்கம் செய்யப்படாத...

2026-04-20 14:59:35
news-image

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ; இன்னும் தீர்மானம்...

2026-04-20 15:03:13
news-image

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி...

2026-04-20 14:25:34
news-image

பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ; நியூசிலாந்து...

2026-04-20 12:59:33
news-image

“ரஷ்ய எண்ணெய்க்காக செலுத்தப்படும் ஒவ்வொரு டொலரும்...

2026-04-20 12:57:51
news-image

எரிபொருள் விலை அடுத்த ஆண்டு வரை...

2026-04-20 11:43:42
news-image

அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான்...

2026-04-20 11:26:26
news-image

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது டைட்டானிக் உயிர்காப்பு...

2026-04-20 10:50:12
news-image

அமெரிக்காவை ஒருபோதும் நம்பமாட்டோம்: தெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர்...

2026-04-20 09:42:20