ட்ரம்ப் விதித்த வரிகள் இரத்து - வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் உத்தரவு

Published By: Vishnu

06 Mar, 2026 | 07:45 AM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரியை உலக நாடுகளுக்கே வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் படி வசூலிக்கப்பட்ட சுமார் 130 பில்லியன் டொலர் வரிப்பணத்தை மீண்டும் திருப்பி அளிக்குமாறு அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் அந்தநாட்டு சுங்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா மூத்த தலைவர் அமீர்...

2026-04-16 17:25:24
news-image

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல்...

2026-04-16 17:04:42
news-image

“போர்நிறுத்தம் முடிவு அல்ல – அது...

2026-04-16 16:25:53
news-image

அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து 250...

2026-04-16 18:27:55
news-image

ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லொரி...

2026-04-16 12:50:56
news-image

மொசாட் அமைப்பு தொடர்பான குற்றச்சாட்டு : ...

2026-04-16 12:06:23
news-image

தேர்தல் விதிமீறல் : விஜய் மீது...

2026-04-16 11:24:31
news-image

34 ஆண்டுகளுக்கு பின்னர் இஸ்ரேல் –...

2026-04-16 10:32:15
news-image

ஈரானுக்கு ஆயுத விநியோகம் இல்லை ;...

2026-04-16 10:10:16
news-image

போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பு: ஈரான்–அமெரிக்கா...

2026-04-16 09:47:59
news-image

ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான்...

2026-04-16 09:33:41
news-image

ஈரான் மற்றும் லெபனான் மீதான தாக்குதல்கள்...

2026-04-16 04:43:22