இஸ்ரேலின் தாக்குதலால் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது

Published By: Vishnu

06 Mar, 2026 | 06:14 AM
image

கடந்த திங்கட்கிழமை முதல் லெபனானை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய பாரிய குண்டுவீச்சு தாக்குதலினால் இறப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

லெபனான் தேசிய செய்தி நிறுவனம் (NNA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைகளின்படி, தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து 102 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல்களின் விளைவாக 638 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 56 சடலங்கள் ;...

2026-04-20 18:33:33
news-image

முதல் சுனாமி அலை கரையை அடைந்தது...

2026-04-20 16:48:01
news-image

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” பாணியில் வைரலான...

2026-04-20 16:42:43
news-image

ஏழு வாரங்கள் கடந்தும் நல்லடக்கம் செய்யப்படாத...

2026-04-20 14:59:35
news-image

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ; இன்னும் தீர்மானம்...

2026-04-20 15:03:13
news-image

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி...

2026-04-20 14:25:34
news-image

பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ; நியூசிலாந்து...

2026-04-20 12:59:33
news-image

“ரஷ்ய எண்ணெய்க்காக செலுத்தப்படும் ஒவ்வொரு டொலரும்...

2026-04-20 12:57:51
news-image

எரிபொருள் விலை அடுத்த ஆண்டு வரை...

2026-04-20 11:43:42
news-image

அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான்...

2026-04-20 11:26:26
news-image

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது டைட்டானிக் உயிர்காப்பு...

2026-04-20 10:50:12
news-image

அமெரிக்காவை ஒருபோதும் நம்பமாட்டோம்: தெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர்...

2026-04-20 09:42:20