'டிமான்டி காலனி', 'மகான்', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகர் சனத் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'ஹார்ட்டின் ' திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹார்ட்டின் ' திரைப்படத்தில் சனத், மடோனா செபாஸ்டியன், இமயா, 'வாட்ஸ்ஸப்' மணி, டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
முகேஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். காதல் பின்னணியில் கொமர்சலாக சொல்லப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கதாநாயகன்- இரண்டு கதாநாயகி- ஆகியோர் இடம் பிடித்திருக்கும் இந்த காதல் கதை.. ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM