மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் கைதும் அசாத் மௌலானாவின் குற்றச்சாட்டுகளும்
05 Mar, 2026 | 11:39 AM
சுரேஷ் சாலேக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டு, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவரும் தேசிய தௌஹீத். ஜமாத்தின் தலைவருமான சஹ்ரானை ஹாசிமுக்கும் அவருக்கும் இடையில் புத்தளம் கரடிப்பூவல் பகுதியில் இடம்பெற்ற சந்திப்பைச் சுற்றியதாகவே இருக்கிறது. மௌலானாவின் குற்றச்சாட்டுக்கள் அந்த சந்திப்பை அடிப்படையாகக் கொண்ட ஊகங்களும் அனுமானங்களுமாகவே இருக்கின்றன. எவ்வாறெனினும், அந்த சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற நேரத்தில் தான் இலங்கையில் இருக்கவில்லை என்று சுரேஷ் சாலே நிராகரிப்பதை நாம் கவனித்தாக வேண்டும். இந்த விடயம் குறித்து இப்போது பொலிசாருக்கு மேலும் தகவல்கள் கிடைத்திருக்கின்றனவா? சுரேஷ் சாலேயின் கைது, தடுப்புக்காவல் மற்றும் அவர் மீதான விசாரணை எல்லாம் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகளில் முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமா?
-
சிறப்புக் கட்டுரை
திட்டமிடப்பட்ட சதி
19 Apr, 2026 | 03:55 PM
-
சிறப்புக் கட்டுரை
ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரும் வரலாற்று...
19 Apr, 2026 | 03:40 PM
-
சிறப்புக் கட்டுரை
சமாதானத்தை வலியுறுத்திய திருத்தந்தையை கடுமையாக விமர்சித்து...
18 Apr, 2026 | 12:12 PM
-
சிறப்புக் கட்டுரை
யுத்தத்தில் வெற்றி பெற்றது யார்?
17 Apr, 2026 | 04:27 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை விடயத்தில் இறுக்கமான மனநிலையிலா ரஷ்யா?
12 Apr, 2026 | 03:41 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல விரோதியாக தன்னைத் தானே அம்பலப்படுத்தி...
11 Apr, 2026 | 11:44 AM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM