இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் (SLAP) “MSMEs விருது (2025)” வழங்கல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (3) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி உரையாற்றியதோடு, விருது வழங்கிவைத்தார்.
மேலும், இந்நிகழ்வில் சிறப்பு விருது பெற்ற Arissona Advertising and Publication நிறுவனத்தின் சார்பில் அதன் அதிகாரிகள் விருது பெற்றனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM