உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால், நாட்டிலும் தங்க விலை 13 ஆயிரம் ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக தங்கத்தின் விலையில் திடீரென இவ்வாறு ஏற்ற இறக்கம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
நாட்டின் தற்போதைய நிலைவரப்படி, நேற்று (3) ரூ.420,000ஆக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை இன்று (4) ரூ.407,000ஆக குறைந்துள்ளது.
மேலும், நேற்று 388,500 ரூபாயாக இருந்த 22 கரட் தங்கத்தின் விலை இன்று 376,500ஆகக் குறைந்துள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM