மத்திய கிழக்கு விமானப் பயணங்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மீண்டும் ஆரம்பம் – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

Published By: Digital Desk 3

04 Mar, 2026 | 11:09 AM
image

மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது விமானப் பயணங்களை மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, UL231 என்ற விமானம் கொழும்புவிலிருந்து டுபாய்க்கும், UL232 என்ற விமானம் டுபாயிலிருந்து கொழும்புக்குமாக இன்று புதன்கிழமை (04) இயக்கப்படவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

டுபாய் வான்வழி பகுதியின் பகுதி திறப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து, தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து முன்னுரிமையளித்து, நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து அடுத்தடுத்த சேவைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பயணிகள் தங்களது விமான அட்டவணை தொடர்பான சமீபத்திய தகவல்களை நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் வலுசக்தி...

2026-03-15 19:54:34
news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52