அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: நால்வர் உயிரிழப்பு

Published By: Vishnu

03 Mar, 2026 | 10:40 PM
image

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஆஸ்டினில் நகரில் உள்ள பொழுதுபோக்கு மையமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நால்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்திற்குப் பொறுப்பான துப்பாக்கிதாரியை பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40
news-image

கொள்கைக்கு எதிரான விடயங்களை அரசு நிச்சயம்...

2026-08-15 10:38:21
news-image

சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் இந்தியாவின்...

2026-08-15 11:21:07
news-image

ஏழை, நடுத்தர மக்களையும் இணைத்தே நாட்டின்...

2026-08-15 10:12:59
news-image

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா...

2026-08-15 09:54:57
news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18
news-image

‘ஏர் இந்தியா’ விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள்...

2026-08-14 14:16:43
news-image

சீனாவின் C919 விமானம் முதன்முறையாக சர்வதேச...

2026-08-14 14:25:24