கண்டி மாவட்டத்தில் புகழ்பெற்ற சிரேஷ்ட வழக்கறிஞர் எஸ். கே. சங்கக்கார காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய மாகாணத்தில் பிரபல வழக்கறிஞரும் மரியாதைக்குரிய சட்ட நிபுணருமான சங்கக்கார சட்ட வட்டாரங்களிலும் சமூகத்திலும் பரவலாக அறியப்பட்டவர்.
அவர் புகழ்பெற்ற முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்காரவின் பாசமிகு தந்தை ஆவார்.
அன்னாரது பூதவுடல் கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த துக்க சமயத்தில் குடும்பத்தினர் கட்டுப்பாட்டை பேணுமாறு கோரியுள்ளனர்.
அன்னாரது பூதவுடல் நாளை புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கண்டி மஹியாவை மயானதில் மாலை 6.00 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM