விதார்த் நடிக்கும் 'தொடக்கம்' படத்தின் பணிகள் ஆரம்பம்

03 Mar, 2026 | 05:13 PM
image

தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு வணிக சந்தை மதிப்பு கொண்ட நடிகரான 'யதார்த்த நாயகன்' விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான 'தொடக்கம்' படத்தின் ஆரம்ப விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் துளசி ராமன் இயக்கத்தில் உருவாகும் 'தொடக்கம் ' படத்தில் விதார்த் ,சாந்தினி தமிழரசன் , எஸ்தர் அனில்,  ஸ்ரேயா ருக்மணி,  கோப ராஜு ரமணா , அக்ஷதா, கேசவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீ காந்த் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சன் ஆஃப் வின்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழக நகரமான பொள்ளாச்சியில் விரைவில் தொடங்க உள்ளது என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:36:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51