சுப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லராக தயாராகும் 'நோவா'

03 Mar, 2026 | 05:10 PM
image

நடிகை ரைசா வில்சன் கதையின் நாயகியாக நடிக்கும் 'நோவா : ஃபேஸ் 1 தி அரைவல்' திரைப்படம் ஹாரர் த்ரில்லர் சயின்ஸ் ஃபிக்சன் சுப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி என பல வகையினதான ஜேனர்களை இணைத்து தயாராகி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் மைலோ இயக்கத்தில் உருவாகி வரும் ' நோவா : ஃபேஸ் 1 தி அரைவல்' படத்தில் ரைசா வில்சன் ,அத்விதி ஷெட்டி, கிருத்திகா பிஸ்வாஸ் , ஜோ ஜான் சாக்கோ,  சென்ராயன்,  ஃபைனலி சுவாதிகா & கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிறிஸ்டோ பாப் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு யுவராஜ் சந்திரன் இசையமைக்கிறார். சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை ரோயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிகை ரைசா வில்சன் இப்படத்தில் கவர்ச்சி கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் அர்ஜுன் பிரபாகரன் நடிக்கும் 'பேட்டில்'...

2026-03-13 17:09:24
news-image

இயக்குநர் சேரன் வெளியிட்ட நடிகர் மதுசூதனன்...

2026-03-13 17:09:12
news-image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட 'திருபாவை'...

2026-03-13 16:51:37
news-image

மீண்டும் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பளிக்கும் சிவகார்த்திகேயன்

2026-03-12 17:30:38
news-image

ஜெய் நடிக்கும் 'சட்டென்று மாறுது வானிலை'...

2026-03-12 16:37:11
news-image

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ஹேப்பி...

2026-03-11 14:51:50
news-image

முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய...

2026-03-11 14:47:53
news-image

நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் புதிய...

2026-03-11 14:38:41
news-image

ஹாரர் படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது...

2026-03-10 14:35:51
news-image

'தலைவாசல்' விஜய் நடிக்கும் 'ஆர் ஆர்...

2026-03-10 14:27:59
news-image

மம்முட்டி- மோகன்லால் நடிக்கும் 'பேட்ரியாட் '...

2026-03-09 16:17:33
news-image

காதல் ரீசெட் ரிப்பீட் - திரைப்பட...

2026-03-09 16:14:25