மில்லியன் கணக்கான தெற்காசியர்கள் மத்திய கிழக்கில் வசித்து வரும் நிலையில், போரினால் தடைப்பட்டிருந்த போக்குவரத்து சேவைகளை பகுதியளவு சீரமைக்க இந்திய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்கு நான்கு புறப்படவிருந்த விமானங்களை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஓமானின் மஸ்கட் நகருக்கான சேவைகளை செவ்வாய்க்கிழமை (03) முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
ஜித்தாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசில விமானங்களை இயக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கான இதர விமான சேவைகள் இன்னும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM