அகில இலங்கை இந்து மாமன்ற முன்னாள் தலைவர் கந்தையா நீலகண்டன் ஞாபகார்த்த நினைவுப் பேருரை

01 Mar, 2026 | 06:09 PM
image

(எம்.நியூட்டன்)

அகில இலங்கை இந்து மாமன்ற முன்னாள் தலைவர் கந்தையா நீலகண்டன் ஞாபகார்த்த நினைவுப் பேருரை ஞாயிற்றுக்கிழமை  (01) நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் யாழ். பிராந்திய அலுவலக மண்டபத்தில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.  

இந்நிகழ்வின் அறிமுக உரையினை பொறியியலாளர்  ச. சந்தோஷன் நிகழ்த்தியதுடன்  நினைவுப் பேருரைகளை “தர்ம நம்பிக்கை பொறுப்புகள் பற்றிய சட்ட அறிமுகம்” என்னும் கருப்பொருளில்  சட்டத்தரணி  ஜோ.சிவராமசர்மா, ஆலயங்களின் பரிபாலனம் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன் நிகழ்த்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10
news-image

சுனந்தாஜியின் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவின்...

2026-03-11 19:30:42
news-image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச...

2026-03-11 19:35:06
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலக்கிய களம்...

2026-03-11 11:03:56
news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09
news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின்...

2026-03-07 15:41:39