மலையகத்தில் பாரம்பரிய கூத்துக்களில் ஒன்றான காமன் கூத்து விழா பொகவந்தலாவை லெச்சுமி தோட்டத்தின் மத்திய பிரிவு தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது.
சனிக்கிழமை (28) காமன் கூத்து விழாவிற்கான அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றது.
இதன்போது ரதி, மதன், சிவபெருமான், இந்திரன், நாரதர், ஈஸ்வரி, சரஸ்வதி, விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய வேடங்கள் தரித்து தேவர் சபையில் மதனுக்கும் ரதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மதனின் கரங்களால் ரதி தேவிக்கு தாலி கட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சபைதூது, ஓலைதூது, வீர புத்திரன், வீரமாகாளி, மோகினி, தேர்வசந்தம், ஏமன், காலன், தூதன், எரிதூதன் ஆகிய வேடங்கள் காமன் திடலினை அலங்கரித்ததோடு இந்த காமன் விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
அதேவேளை குறித்த தோட்டத்தில் கடந்த 16ஆம் திகதி காமன் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM