சென்னையில் கொண்டாடப்பட்ட இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு

27 Feb, 2026 | 12:11 PM
image

சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஸ்தானிகராலயத்தில் (Deputy High Commission of Sri Lanka in Chennai) இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 23 ஆம் திகதி 2026 அன்று சிறப்பு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

த லீலா பிளேஸ் (The Leela Palace Chennai ) இல் நடைபெற்ற இந்நிகழ்வை துணை உயர்ஸ்தானிகர் டாக்டர் கணேசநாதன் கீதீஸ்வரன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்வில்  இலங்கை பொலிஸாரின் (Sri Lanka Police ) மேற்கத்திய இசைக்குழுவும் அதன் நடனக்குழுவும் சிறப்பான கலை நிகழ்ச்சிகளை வழங்கி, வருகை தந்த விருந்தினர்களை மகிழ்வித்தனர்.

இலங்கை – இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் அர்த்தமுள்ள சந்திப்பாக இந்நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10
news-image

சுனந்தாஜியின் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவின்...

2026-03-11 19:30:42
news-image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச...

2026-03-11 19:35:06
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலக்கிய களம்...

2026-03-11 11:03:56
news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09
news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின்...

2026-03-07 15:41:39