புத்தசாசனம், மத மற்றும் கலாசார பிரதி அமைச்சின் இந்து மத விவகார இணைப்புச் செயலாளரை குருக்கள் சிவனேசன் சர்மா கௌரவிப்பு

27 Feb, 2026 | 01:00 PM
image

புத்தசாசனம், மத மற்றும் கலாசார பிரதி அமைச்சின் இந்து மத விவகார இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பாலஸ்ரீதரனை இந்து சமய மத குருக்கள் சிவனேசன் சர்மா சந்தித்தார்.

இதன்போது பாலஸ்ரீதரனுக்கு குருக்கள் சிவனேசன் சர்மா பொன்னாடை போர்த்தி அவரை கௌரவித்து, ஆசி வழங்கினர்.

இந்த நிகழ்வில் சமய மற்றும் கலாசார பிரதி அமைச்சின் பிரத்தியேக் செயலாளர் அப்துல் ரஹீம் கலந்துக்கொண்டார். 

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50