நியூஸிலாந்துக்கு எதிராக கட்டாய வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் இலங்கை  முதலில் களத்தடுப்பில் ஈடுபடுகிறது

Published By: Vishnu

25 Feb, 2026 | 06:52 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான மிகவும் தீர்மானம் மிக்க ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 2 போட்டி இன்னும் சற்று நேரத்தில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் கட்டாய வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடுகிறது.

இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காமில் மிஷார நீக்கப்பட்டு துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் வகையில் சரித் அசலன்க இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அதேவேளை. பெத்தும் நிஸ்ஸன்கவுடன் குசல் மெண்டிஸ் இன்றைய போட்டியில் ஆரம்ப ஜோடியாக விளையாடவுள்ளார்.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, பவன் ரத்நாயக்க, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, துஷான் ஹேமன்த, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷன்க.

நியூஸிலாந்து: ஃபின் அலன், டிம் சீஃபேர்ட், ரச்சின் ரவிந்த்ரா, க்லென் ஃபிலிப்ஸ், மார்க் செப்மன், டெரில் மிச்செல், மிச்செல் சென்ட்னர் (தலைவர்), கோல் மெக்கொன்ச்சி, மெட் ஹென்றி, இஷ் சோதி, லொக்கி ஃபேர்கசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தடுமாறிய ராஜஸ்தான் றோயல்ஸ்...

2026-04-14 03:51:27
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில்...

2026-04-13 22:26:01
news-image

தெற்காசிய கனிஷ்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில்...

2026-04-13 16:00:02
news-image

உசைன் போல்ட் சாதனை முறியடிப்பு: 18...

2026-04-13 13:33:42
news-image

மும்பை இண்டியன்ஸை 18 ஓட்டங்களால் றோயல்...

2026-04-13 01:52:00
news-image

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸை சகலதுறைகளிலும் விஞ்சிய...

2026-04-12 21:56:11
news-image

20இன் கீழ் பெண்களுக்கான 10 கி.மீ. ...

2026-04-12 20:00:19
news-image

நடப்பு ஐபிஎல் அத்தியாயத்தில் சஞ்சு செம்சன்...

2026-04-12 00:43:44
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி 3ஆவது வெற்றியை...

2026-04-11 23:46:46
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடான ஒருநாள் தொடரை ...

2026-04-11 23:37:22
news-image

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு 3ஆவது நேரடி...

2026-04-11 00:50:58