சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிகழ்வில் யாழ். ஸ்வஸ்திக் நுண்கலையக மாணவர்கள் பங்கேற்பு  

24 Feb, 2026 | 12:40 PM
image

இந்தியாவின் சிதம்பரத்தில் சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி - 2026 நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஸ்வஸ்திக் நுண்கலைக் கல்லூரியின் பதினைந்து மாணவர்களின் நடன அளிக்கை நிகழ்வானது சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 17ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெற்றது. 

நுண்கலைக் கல்லூரியின் நடன ஆசிரியர் சுதர்சன் கீதாஞ்சலி மற்றும் இந்தியாவின் கலாசேத்திராவின் முன்னாள் நடனத்துறை சிரேஷ்ட பேராசிரியர் வசுந்தரா தோமஸ் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்திய பக்கவாத்திய கலைஞர்களின் இணைவுடன் இந்நடன நிகழ்வு நடைபெற்றது.

நடன நிகழ்வின் அணிசேர் கலைஞர்களாக நட்டுவாங்கம் வசுந்தரா தோமஸ் (முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் (பரதநாட்டியம்)கலாஷேத்திரா, சென்னை),  யுவகலாபாரதி சுபாலக்ஷ்மி நடராஜன் (வாய்ப்பாட்டு), நாதலய இளவல் U. நடராஜன் (மிருதங்கம்),   செய்வியலிசை செஞ்சுடர் ராஜா மகாதேவன் (வயலின்) ஆகியோர் பங்குபற்றினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10
news-image

சுனந்தாஜியின் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவின்...

2026-03-11 19:30:42
news-image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச...

2026-03-11 19:35:06
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலக்கிய களம்...

2026-03-11 11:03:56
news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09
news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின்...

2026-03-07 15:41:39