சத்ய சாயி பாபா (இலங்கை) அறக்கட்டளையகத்தின் தலைமை அறங்காவலர்  இந்தியாவின் புட்டபர்த்தியில் ஞாபகார்த்த தபால் முத்திரை கையளிப்பு

23 Feb, 2026 | 07:03 PM
image

இந்தியா புட்டபர்த்திக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சத்ய சாயி பாபா (இலங்கை) அறக்கட்டளையகத்தின்  தலைமை அறங்காவலர் எஸ்.என். உதயநாயகன், ஸ்ரீ சத்ய சாயி பகவானின் ஜனன தின நூற்றாண்டை முன்னிட்டு,  இலங்கை அரசால் வெளியிடப்பட்ட ஞாபகார்த்த தபால் முத்திரையை,  ஆந்திரா பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.

மேற்படி தபால் முத்திரையை பிரசாந்தி நிலைய சத்ய  சாயி மத்திய அறக்கட்டளையகத்தின் முகாமைத்துவ அறங்காவலர் ஸ்ரீ ஆர்.ஜே. ரத்னகாரிடம் கையளிப்பதை படத்தில் காணலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10
news-image

சுனந்தாஜியின் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவின்...

2026-03-11 19:30:42
news-image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச...

2026-03-11 19:35:06
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலக்கிய களம்...

2026-03-11 11:03:56
news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09
news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின்...

2026-03-07 15:41:39