கொழும்பு புனித ஜோசப்வாஸ் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெரிய சிலுவைப்பாதை ஊர்வலம்  

23 Feb, 2026 | 05:36 PM
image

கிறிஸ்தவர்கள் அனுஷ்டிக்கும் புனித தவக்காலத்தை முன்னிட்டு கொழும்பு பெரிய சிலுவைப்பாதை ஊர்வல நிகழ்வு கொழும்பு புனித ஜோசப்வாஸ் மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது. 

இயேசு கிறிஸ்து தனது மண்ணுலக வாழ்வின் இறுதி நாட்களில் துன்பங்களை எதிர்கொண்டு, சிலுவை சுமந்து சென்று அச்சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக கிறிஸ்தவர்கள் இந்த தவக்காலத்தை அனுஷ்டிக்கின்றனர்.  

தவக்காலத்தின் முதல் ஞாயிறான நேற்று பிற்பகல் 3 மணிக்கு  இந்த பெரிய சிலுவைப்பாதை ஊர்வலமானது கொழும்பு புனித வியாகுல மாதா தேவாலய முற்றத்தில் ஆரம்பமாகி, புனித லூசியாள் பேராலய முற்றம் வரை முன்னெடுக்கப்பட்டது. 

பி.அன்டன் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில் இந்த பெரிய சிலுவைப்பாதை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 76...

2026-08-18 16:14:07
news-image

பெருந்தோட்டங்கள், வடக்குப் பகுதியில் சாதனை படைக்கும்...

2026-08-18 17:33:07
news-image

ருவான்வெல்ல கோணகல்தெனிய ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்...

2026-08-17 12:24:15
news-image

இலங்கை ஊடகர்களுக்கு முதன்முறையாக பெருமளவில் உதவித்...

2026-08-17 15:56:41
news-image

நல்லூர் கந்தன் நூல்வெளியிடும் யாழ் விருது...

2026-08-17 11:06:55
news-image

அயர்லாந்தில் கராத்தே நூல் வெளியீடு

2026-08-16 17:02:09
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண...

2026-08-16 16:40:38
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம்: சம்பிரதாயப்...

2026-08-16 16:31:53
news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57