அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் கொட்டகலையில் நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு !

23 Feb, 2026 | 01:48 PM
image

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் பூரண அனுசரணையில், கொட்டகலை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிவாரண பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் சுவாமி தேவஸ்தான கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்ணான்டோ கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொதிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வு கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும் கொட்டகலை நகர் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவருமான கௌரவ விஸ்வநாதன் புஸ்பா அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் நுவரெலியா தமிழ் இசை கலைஞர்களின் இசைநிகழ்சியோடு ,திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் ,என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர்...

2026-09-15 16:50:10
news-image

கொட்டகலையில் விநாயகர் சிலைகள் கையளிப்பு

2026-09-15 10:54:59
news-image

மனையாவெளி திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஸ்ரீ வல்லபசக்தி...

2026-09-15 10:39:48
news-image

யோகக்கலை கற்கைநெறி நல்லூரில் ஆரம்பம்

2026-09-15 11:59:51
news-image

பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு...

2026-09-15 06:02:11
news-image

வவுனியா நகரில் இலக்கிய சந்திப்பு-2

2026-09-14 18:49:38
news-image

கொழும்பில் ‘EOLLLIM 2026’ கொரிய கலாசார...

2026-09-14 13:51:56
news-image

அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா:...

2026-09-13 17:20:18
news-image

கிண்ணியாவில் சர்வமதத் தலைவர்கள் பங்கேற்ற நபி...

2026-09-13 11:50:42
news-image

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா...

2026-09-13 10:50:11
news-image

கொழும்பில் ஒன்றுகூடும் யாழ். புனித பத்திரிசியார்...

2026-09-12 13:31:05
news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31