நலஉதயம் பிரிவு மீளுருவாக்கம் - சமூக நலக்குரலை உருவாக்கியது புதிய அலை கலை வட்டம்

23 Feb, 2026 | 11:15 AM
image

புதிய அலை கலை வட்டத்தின் சமூகநலக் குரலான நலஉதயம்  அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை  (22)  மீளுருவாக்கம்  செய்யப்பட்டது.

நிறுவனர் ராதாமேத்தாவின் தலைமையில்  நடைபெற்ற ஆரம்பக் கூட்டத்தில்  பின்வருவோர் நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவி. M. ஜெயனிகவிதா உப தலைவிகள் மா.சாந்தி ,செ.புனித மலர், செயலாளர்  S. தனலக்ஷ்மி, உப செயலாளர் : ரா. புஸ்பலதா, பொருளாளர் ஞா.சுபப்பிரியன் மற்றும்  கமிட்டி  உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10
news-image

சுனந்தாஜியின் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவின்...

2026-03-11 19:30:42
news-image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச...

2026-03-11 19:35:06
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலக்கிய களம்...

2026-03-11 11:03:56
news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09
news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின்...

2026-03-07 15:41:39