பாரதி இராஜநாயகம் நினைவு புலமைக் கருத்தாடல் 

Published By: Digital Desk 3

22 Feb, 2026 | 09:43 AM
image

மறைந்த பத்திரிகையாளர் பாரதி இராஜநாயகம் நினைவுப் புலமைக் கருத்தாடல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (28) மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் சமூக ஆய்வாளர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன் தலைமையில் நடைபெறவிருக்கிறது. 

தொடக்கவுரையை இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர் நடராஜா ஜனகன் நிகழ்த்துவார். பாரதியின் ஊடகப்பணி - ஒரு நோக்கு என்ற தலைப்பில் பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கமும் தமிழ்மொழிமூல கல்விச்சூழலில் கல்விச்சீர்திருத்தம் என்ற தலைப்பில் பேராசிரியர் தை. தனராஜும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்வதற்கான முயற்சிகள் என்ற தலைப்பில் சட்டத்தரணி எழில்மொழி இராஜகுலேந்திராவும் தமிழ் மக்களும் அரசியலமைப்பும் என்ற தலைப்பில் பேராசிரியர் அருளம்பலம் சர்வேஸ்வரனும் உரைகளை நிகழ்த்துவர். இந்த நிகழ்வை சமூக அறிவியல் அரங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25
news-image

கப்பித்தாவத்தை, ஸ்ரீ கைலாசநாதர் தேர்த் திருவிழா

2026-09-03 15:13:27