‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை மாவட்ட கமநல அபிவிருத்தி அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட விவசாய அமைப்புகளினால் நிதி நன்கொடை

Published By: Digital Desk 3

18 Feb, 2026 | 05:18 PM
image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட விவசாய அமைப்புகளினால் 3,746,000 ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை, கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட உதவி ஆணையாளர் நேசரத்தினம் விஷ்ணுதாசனின் அறிவுறுத்தலின் பேரில்,

திருகோணமலை மாவட்ட அலுவலகத்தின் பிரதான முகாமைத்துவ சேவை அதிகாரி

கந்தையா நேமிநாதன் மற்றும் மாவட்ட விவசாயிகள் அமைப்பின் தலைவர் பீ.பி. தக்ஷில தேசப்பிரிய ஆகியோர்,  இன்று புதன்கிழமை (18) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்...

2026-03-11 08:50:45
news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு : நான்கு...

2026-03-11 05:54:48
news-image

வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு...

2026-03-11 05:45:00
news-image

உள்நாட்டு நிர்வாகத் தவறுகளை மத்திய கிழக்கு...

2026-03-11 05:43:34