மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்: அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோருகிறது பொலிஸ்!

Published By: Digital Desk 1

18 Feb, 2026 | 04:29 PM
image

அடையாளம் தெரியாத சடலமொன்றை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

மாத்தளை - கலல்பிட்டி பகுதியில், கடந்த 10ஆம் திகதி பாறைக்கு அருகில் சிதைவடைந்த நிலையில் ஆண்ணொருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சுமார் 6 அடி உயரமுள்ளவர் எனவும், பச்சைநிற சட்டை, கருப்பு ஜெக்கெட் மற்றும் வெளிர் பச்சைநிற காற்சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

இந்த நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள்

மாத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071-8591082

மாத்தளை பொலிஸ் நிலையம் - 0662222222

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி...

2026-03-13 10:32:18
news-image

தெஹிவளை மற்றும் மாத்தறையில் போதைப்பொருட்களுடன் இருவர்...

2026-03-13 10:26:58
news-image

பண்டிகைக்கால இணைய மோசடிகள்: பொதுமக்களுக்கு இலங்கை...

2026-03-13 10:04:11
news-image

பஸ் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

2026-03-13 09:40:50
news-image

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக...

2026-03-13 09:46:12
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது! 

2026-03-13 09:37:36
news-image

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-03-13 09:07:46
news-image

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;...

2026-03-13 09:07:21
news-image

பொலிஸ் ஊடகப்பிரிவு பணிப்பாளர் பிரடெரிக் வூட்லருக்கு...

2026-03-13 09:06:38
news-image

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது...

2026-03-13 07:52:47
news-image

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு:...

2026-03-13 07:38:48
news-image

இன்றைய வானிலை

2026-03-13 06:08:35