பெயர்களை மாற்றி விட்டால் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?
Published By: Digital Desk 3
18 Feb, 2026 | 03:48 PM
தேசிய மக்கள் சக்தியின் மலையகப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் பெயர் கொண்ட நிறுவனங்களுக்கு மலையக தியாகிகளின் பெயர்களை சூட்ட வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசி வருகின்றனர். இப்போது மலையக சமூகத்துக்கு பிரதான பிரச்சினையாக உள்ள காணி உரிமை, குடியிருப்புப் பிரச்சினைகளுக்கு மத்தியில், இவ்வாறான பெயர்களை மாற்றுவது குறித்து பாராளுமன்றத்தில் பேசுவது தான் முக்கியமாக உள்ளதா என பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். மேலும் மலையக சமூகத்துக்கு கடந்த காலங்களில் பல உரிமைகளைப் பெற்றுக்கொடுத்த அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் போன்ற தொழிற்சங்க தலைவர்களை தேசிய மக்கள் சக்தியின் மலையக பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்து வருகின்றமையானது அவர்களுக்கு மலையக வரலாற்று பற்றிய புரிதல் இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றது என்றும் அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசிய அதிகார சமநிலையை குலைக்க விரும்பாத...
21 Jul, 2026 | 01:17 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பொதுத்தளம்
19 Jul, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
'யால' காட்டில் சஜித்: நாமலின் அவசர...
19 Jul, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா...
18 Jul, 2026 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM