FCKA கராத்தே கலையகத்தின் 2ஆவது தேசியமட்ட கராத்தே சுற்றுப்போட்டி இந்தியாவின் சென்னையில் உள்ள மவுண்போட் உள்ளக மண்டபத்தில் அண்மையில் கராத்தே பிரதம பயிற்றுனர் எம்.ரங்கராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரிட்டிஷ் மார்ஷல் ஆர்ட்ஸ் பவுண்டேஷன் BMAF இன் ஸ்தாபகர் எஸ்.மணிமாறன் கலந்துக்கொண்டார்.
நூற்றுக்கணக்கான கராத்தே வீரர்கள் பங்குபற்றிய இந்தபோட்டியின் ஒருங்கிணைப்பாளராக கராத்தே பிரதம பயிற்றுனர் ஜி.யோகேஸ்வரன் கடமையாற்றினார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM