நுகர்வோர் இலத்திரனியல் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உலகளாவிய முன்னணியில் உள்ள Xiaomi, தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Redmi Note 15 Series ஸ்மார்ட்போன்களை இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் Redmi Note 15, Redmi Note 15 5G மற்றும் Redmi Note 15 Pro+ 5G ஆகிய மூன்று மாடல்கள் உள்ளடங்கியுள்ளன.
இவற்றில் REDMI Titan Durability அடிப்படையாக உருவாக்கப்பட்டுள்ள Redmi Note 15 தொடரின் அனைத்து மாதிரிகளும் பலப்படுத்தப்பட்ட உட்புறக் கட்டமைப்பு, நீடித்துழைக்கும் டிஸ்ப்ளே கிளாஸ் மற்றும் நீர், தூசு பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.
அனைத்து சாதனங்களும் சீரான செயல்திறனுக்காக Xiaomi HyperOS மூலம் இயங்குகின்றன. இது மென்மையாக செயல்திறன், அறிவார்ந்த அம்சங்கள் மற்றும் நீண்ட கால சிஸ்டம் நிலைத்தன்மையை கொண்டுள்ளது.
Redmi Note 15 Pro+ 5G முதன்மை ரக அனுபவம் OIS தொழில்நுட்பத்துடன் கூடிய 200MP மெயின் கேமரா மற்றும் 200MP AI Engine மூலம் தொழில்முறை தரத்திலான புகைப்படங்களை எடுக்க முடியும்.
6.83-இன்ச் 1.5K CrystalRes AMOLED திரை, 3,200 nits பிரகாசம் மற்றும் Dolby Vision வசதியைக் கொண்டுள்ளது. Snapdragon® 7s Gen 4 தளம் மற்றும் IceLoop குளிரூட்டும் முறைமை மூலம் அதிவேகமாக இயங்குகிறது.
6,500mAh பேட்டரி, 100W HyperCharge வசதியுடன் வருகிறது. IP66/IP68/IP69/IP69K தரச்சான்றிதழ் மற்றும் Corning® Gorilla® Glass Victus® 2 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மெல்லிய வடிவமைப்பு வெறும் 7.35 மிமீ மெல்லிய வடிவமைப்புடன், இது 108MP OIS கேமரா மற்றும் AI எடிட்டிங் கருவிகளைக் கொண்டுள்ளது. 6.77-இன்ச் FHD+ AMOLED திரை மற்றும் Snapdragon® 6 Gen 3 செயலியை உள்ளடக்கியதுடன் 5,520mAh பேட்டரி மற்றும் 45W Turbo charging வசதி கொண்டது.
இந்த மாடல் பிரம்மாண்டமான 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை நீடிக்கும். 108MP மெயின் கேமரா, MediaTek Helio G100-Ultra செயலி மற்றும் கண்களுக்குப் பாதுகாப்பான TÜV Rheinland சான்றிதழ் பெற்ற திரையை இது கொண்டுள்ளது.
IP64 தூசு மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் மற்றும் SGS சான்றிதழ் பெற்ற வீழ்ச்சி பாதுகாப்பு (drop protection) இதற்கு உண்டு.
இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கையை நம்பிக்கையுடனும் நம்பகத்தன்மையுடனும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.








படப்பிடிப்பு - சுஜீவகுமார்













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM