நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; சந்தேகத்தின் பேரில் 716 பேர் கைது

18 Feb, 2026 | 01:05 PM
image

நாடளாவிய ரீதியில் செவ்வாய்க்கிழமை (17) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட  விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 716 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 29,595 பேர்  சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதில், சந்தேகத்தின் பேரில் 716 பேர் கைது செய்யப்பட்டவர்கள், 468 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். 

மேலும்,  மதுபோதையில் வாகனம் செலுத்திய 335 சாரதிகளும்,   கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 48 சாரதிகளும்,  ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில்  4,125 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி...

2026-03-13 10:32:18
news-image

தெஹிவளை மற்றும் மாத்தறையில் போதைப்பொருட்களுடன் இருவர்...

2026-03-13 10:26:58
news-image

பண்டிகைக்கால இணைய மோசடிகள்: பொதுமக்களுக்கு இலங்கை...

2026-03-13 10:04:11
news-image

பஸ் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

2026-03-13 09:40:50
news-image

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக...

2026-03-13 09:46:12
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது! 

2026-03-13 09:37:36
news-image

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-03-13 09:07:46
news-image

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;...

2026-03-13 09:07:21
news-image

பொலிஸ் ஊடகப்பிரிவு பணிப்பாளர் பிரடெரிக் வூட்லருக்கு...

2026-03-13 09:06:38
news-image

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது...

2026-03-13 07:52:47
news-image

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு:...

2026-03-13 07:38:48
news-image

இன்றைய வானிலை

2026-03-13 06:08:35