சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானை சந்தித்துள்ளார்.
இதன்போது, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக அமைச்சர் நளிந்த ஜயசிங்க அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினார்கள். குறிப்பாக மருந்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் கவனம் செலுத்தினர்.
டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரதமர் ரஹ்மானின் உத்தியோகபூர்வ பதவியேற்பு நிகழ்வில் சுகாதார அமைச்சர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM