ரயில் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது

Published By: Vishnu

18 Feb, 2026 | 05:36 AM
image

ரயில் சாரதிகள் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே லோகோமோட்டிவ் பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இராணுவ அதிகாரிகளுக்கு ரயில் ஓட்டுநர் பயிற்சி வழங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்ததால், தொழில்துறை நடவடிக்கை இடைநிறுத்தப்படுவதாக அதன் செயலாளர் திமுத்து எதிரிசிங்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு போர் பதற்றம் :...

2026-03-11 09:53:00
news-image

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளுக்கு உதவிய...

2026-03-11 09:44:22
news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு : நான்கு...

2026-03-11 05:54:48
news-image

வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு...

2026-03-11 05:45:00