- முகப்பு
- Feature
- ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தம் : இந்தியாவின் இராஜதந்திர நகர்வும் தெற்காசியாவில் அதன் அதிர்வுகளும்
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தம் : இந்தியாவின் இராஜதந்திர நகர்வும் தெற்காசியாவில் அதன் அதிர்வுகளும்
17 Feb, 2026 | 12:41 PM
“ட்ரம்பின் அழுத்தத்திற்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஒரு மாற்று வழி வெனிசுவேலா. சமீபத்தில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் எண்ணெய் கிணறுகள் அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. அமெரிக்கா தற்போது வெனிசுவேலா எண்ணெயை இந்தியாவுக்கு அதிக தள்ளுபடியில் வழங்க முன்வந்துள்ளது. இது ரஷ்ய எண்ணெய்க்கு இணையான விலையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.”
“இலங்கை தற்போதுதான் தனது பொருளாதார நெருக்கடியிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் இந்த எண்ணெய் கொள்கை மாற்றம் இலங்கைக்கு மூன்று நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இலங்கையின் எரிபொருள் சந்தையில் 'லங்கா ஐஓசி' முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா ரஷ்யாவிடமிருந்து மலிவான எண்ணெய் வாங்கியபோது, அதன் பலன் மறைமுகமாக இலங்கைக்கும் கிடைத்தது. இப்போது இந்தியா அதிக விலையுள்ள அமெரிக்க எண்ணெய்க்கு மாறினால், இலங்கையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் உயரக்கூடும். 2026 ஜனவரியில் ஏற்கனவே இலங்கையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இது மேலும் ஒரு சுமையாக மாறும்.”
-
சிறப்புக் கட்டுரை
ஈரான் - அமெரிக்கா மோதல் :...
10 Mar, 2026 | 12:07 PM
-
சிறப்புக் கட்டுரை
உயிரிழந்த யுவதியின் சடலம் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதா?...
09 Mar, 2026 | 04:34 PM
-
சிறப்புக் கட்டுரை
இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
08 Mar, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டின் நலன்களுக்கு சகுனியான ஜே.வி.பி
08 Mar, 2026 | 04:11 PM
-
சிறப்புக் கட்டுரை
பொதுவாழ்வில் வாழும் முறையால் வழிகாட்டிய தோழர்...
01 Mar, 2026 | 03:41 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - சந்தோஷ் ஜா சந்திப்பு
01 Mar, 2026 | 03:32 PM
மேலும் வாசிக்க













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM