அவுஸ்திரேலியாவுடனான தீர்மானம் மிக்க போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவு செய்தது

Published By: Vishnu

16 Feb, 2026 | 07:27 PM
image

(பல்லேகலை அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் திங்கட்கிழமை (16) இரவு மின்னொளியில் நடைபெறும் தீர்மானம் மிக்க ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் இலங்கை முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப வீரர் காமில் மிஷாரவுக்குப் பதிலாக குசல் ஜனித் பெரேரா விளையாடுகிறார்.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க (தலைவர்), துஷான் ஹேமன்த, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, மதீஷ பத்திரண.

அவுஸ்திரேலியா: மிச்செல் மார்ஷ், ட்ரவிஸ் ஹெட், கெமரன் க்றீன், டிம் டேவிட், ஜொஷ் இங்லிஸ், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், க்லென் மெக்ஸ்வெல், கூப்பர் கொனலி, சேவியர் பாட்லெட், நேதன் எலிஸ், அடம் ஸம்ப்பா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பத்து வீரர்களுடன் விளையாடி ஜாவா லேனின்...

2026-03-15 01:31:22
news-image

பொன் அணிகளின் போர் வெற்றிதோல்வியின்றி முடிவு

2026-03-15 01:32:27
news-image

வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த நீல வர்ணங்களின் சமரில்...

2026-03-15 01:19:21
news-image

யாழ். இந்துவை வீழ்த்தி கடந்த வருட...

2026-03-15 01:15:04
news-image

149ஆவது நீலவர்ணங்களின் சமர்: சென் தோமஸ்...

2026-03-14 04:44:29
news-image

ஆதம் ஹில்மி குவித்த சதத்தின் உதவியுடன்...

2026-03-14 04:39:33
news-image

சென். பட்றிக்ஸ் அணிக்கு கடைநிலை வீரர்...

2026-03-13 21:00:51
news-image

இந்துக்களின் சமரில் அடுத்தடுத்த அத்தியாயங்களில்  சுபர்ணன்...

2026-03-13 21:06:05
news-image

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமானது 15ஆவது இந்துக்களின்...

2026-03-13 15:07:11
news-image

15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின்...

2026-03-13 01:26:48
news-image

புனித அந்தோனியார் 157, திரித்துவம் 66...

2026-03-12 21:22:49
news-image

ஹார்மிஷன் துடுப்பாட்டத்திலும் ஆதித்தியா பந்துவீச்சிலும் அபாரம்;...

2026-03-12 20:22:39