நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் பொர்கு நகரில் உள்ள மூன்று கிராமங்களுக்குள் சனிக்கிழமை (14) துப்பாக்கிகள் மற்றும் ஏனைய ஆயுதங்களை ஏந்தியவாறு மோட்டார் சைக்கிள்களில் சென்ற கும்பல், பொதுமக்கள் மீது கொடூரமாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்ததாகவும் 20க்கு மேற்பட்டோர் துப்பாக்கிமுனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டுப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடத்தப்பட்டவர்களை தேடிக் கண்டுபிடிக்கவும் துப்பாக்கிதாரிகளை கைதுசெய்யவும் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM