மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவு பிரசத்தி பெற்ற செட்டிபாளையம் அருள்மிகு சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் தேவஸ்தானத்தில் சிவராத்திரி விரத வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.
ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை தொடர்ந்து, அடியார்களால் சிவலிங்கத்திற்கு பால் அபிசேகம் செய்யும் புனித கைங்கரியம் இடம்பெற்றது.
ஆலயத்தில் இதன்போது பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிவராத்திரி விரத விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். ஆலய குரு சிவ ஸ்ரீ குணேந்திரன் குருக்கள் தலைமையில் கிரியைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




யாழ்ப்பாணம்
நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM