புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கத்தின் 9ஆவது அமர்வு ஞாயிற்றுக்கிழமை (15.02) கொழும்பு-13 புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் மாலை 4.00மணியளவில் நடைபெற்றது.
இந்த அமர்வுக்கு செல்வி கே.கிரிஷா கவித்தலைமை ஏற்று மிகச்சிறப்பாக நடத்தினார் ஹைக்கூ எழுதுவது தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. நிகழ்வில் பங்கேற்று ஹைக்கூ கவி படைத்தவர்களில் சிலரைப் படங்களில் காணலாம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM