(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தப் போட்டிக்கான நாணய சுழற்சியின்போது இந்திய அணித் தலைவர் சூரியகுமார் யாதவ், பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அலி அகா ஆகியோருக்கு இடையில் கைகுலுக்கல் இடம்பெறமாட்டாது என ஏங்கிக்கொண்டிருந்த இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையாதபோதிலும் இஷான் கிஷானின் அதிரடி அரைச் சதத்தின் உதவியுடன் இந்தியா கணிசமான மொத்த எண்ணிக்கையைக் குவித்தது.
அபிஷேக் ஷர்மா ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்த பின்னர் இஷான் கிஷான், திலக் வர்மா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுத்தனர்.
இஷான் கிஷான் 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அவர் ஆட்டம் இழந்த பின்னர் இந்தியாவின் ஓட்டவேகம் சற்று குறைந்தது.
மேலும் மொத்த எண்ணிக்கை 126 ஓட்டங்களாக இருந்தபோது திலக் வர்மா (25), ஹார்திக் பாண்டியா (0) ஆகிய இருவரும் சய்ம் அயூபின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
கடைசி ஓவரில் ஷிவம் டுபே (27) ரன் அவுட் ஆனதுடன் கடைசிப் பந்தில் அக்சார் பட்டேல் ஓட்டம் பெறாமல் வெளியேறினார்.
ரின்கு சிங் 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் சய்ம் அயூப் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்தியா 175 - 7 விக்கெட்கள், இஷான் கிஷான் 77 ஓட்டங்கள்
(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் ? விக்கெட்களை இழந்து ?? ஓட்டங்களைப் பெற்றது.
இந்தப் போட்டிக்கான நாணய சுழற்சியின்போது இந்திய அணித் தலைவர் சூரியகுமார் யாதவ், பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அலி அகா ஆகியோருக்கு இடையில் கைகுலுக்கல் இடம்பெறமாட்டாது என ஏங்கிக்கொண்டிருந்த இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையாதபோதிலும் இஷான் கிஷானின் அதிரடி அரைச் சதத்தின் உதவியுடன் இந்தியா கணிசமான மொத்த எண்ணிக்கையைக் குவித்தது.
அபிஷேக் ஷர்மா ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்த பின்னர் இஷான் கிஷான், திலக் வர்மா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுத்தனர்.
இஷான் கிஷான் 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அவர் ஆட்டம் இழந்த பின்னர் இந்தியாவின் ஓட்டவேகம் சற்று குறைந்தது.
மேலும் மொத்த எண்ணிக்கை 126 ஓட்டங்களாக இருந்தபோது திலக் வர்மா (25), ஹார்திக் பாண்டியா (0) ஆகிய இருவரும் சய்ம் அயூபின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
கடைசி ஓவரில் ஷிவம் டுபே (27) ரன் அவுட் ஆனதுடன் கடைசிப் பந்தில் அக்சார் பட்டேல் ஓட்டம் பெறாமல் வெளியேறினார்.
ரின்கு சிங் 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் சய்ம் அயூப் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
178 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடுகிறது.

கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM