(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் முழு கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஏ குழு போட்டி இன்னும் சற்று நேரத்தில் கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அலி அகா களத்தடுப்பை தெரிவுசெய்தார்.
இதற்கு அமைய இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
நாணய சுழற்சியின்போது அணித் தலைவர்களுக்கு இடையில் கைகுலுக்கல் இடம்பெறவில்லை.
அணிகள்
இந்தியா: அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் (தலைவர்), ஹார்திக் பாண்டியா, ஷிவம் டுபே, ரின்கு சிங், அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்ப்ரிட் பும்ரா.
பாகிஸ்தான்: சய்ம் அயூப், சாஹிப்ஸதா பர்ஹான், சல்மான் அலி அகா (தலைவர்), பாபர் அஸாம், உஸ்மான் கான், ஷதாப் கான், மொஹம்மத் நவாஸ், பாஹீம் அஷ்ரவ், ஷஹீன் ஷா அப்றிடி, அப்ரரர் அஹ்மத், உஸ்மான் தாரிக்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM